Tuesday, June 15, 2010

மனைவியின் பாசம்


என் வீட்டில் ஒரு சிட்டு கூடு கட்டியது ....
என்னை விட என் மகனுக்குஅது ரொம்ப பிடித்தது ......
அதுவும் ஒரு வாயில்லா ஜீவன் ... என்னைப்போல .....
குஞ்சு பொரித்து குடும்பத்தோடு வெளியேறியது என் மகனின் தயவால்
...என் மனைவியின் அன்பால் ( மகன்மீது)

No comments: