Friday, September 5, 2014

Decide yourself

பிரவீன் அமெரிக்கா சென்று இருமாதங்களுக்கு பிறகு இதனை எழுதுகிறேன் . நான் இன்னும் அவனை  சரியான முறையில் ஊக்கமூட்டவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது.ஏனென்றால் சென்றாண்டே இவன் சென்றிருக்கலாம் . இப்போது சென்றதும் அவனது சொந்த முயற்சியே.