Sunday, October 19, 2008
அப்பு பிள்ளை ஒரு சகாப்தம்
அமைதியான ஒரு எளிய மனிதரின் எளிமையான வாழ்க்கை இப்படி ஒரு நாளில் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும் என யாருக்கும் தெரியவில்லை . என் சிறிய வயதில் நானும் என் நண்பனும் ( இப்போது மைத்துனர் ) தெருவில் சண்டை இட்டுக்கொண்டது முதல் இன்று வரை இல்லை அக்டோபர் பதிமூனம் தேதி 13.10.2008 வரை அவரின் எளிமை அமைதி சிக்கனம் யோசித்து முடிவு செய்யும் பாங்கு .....................முடியாது அவரைபோல முடியாது............அப்புப்பிள்ளை அப்புப்பிள்ளை தான்.... மறக்க இயலாது அவரை
Subscribe to:
Posts (Atom)