Saturday, March 5, 2011

எங்கே போய்விடும்

நீண்ட நாள் ஆனாலும் என் நினைவுகள் இன்று இந்த பிளாக் பார்த்தபோது ஒரு நெருடலை ஏற்படுத்தியது . காலங்கள் மாறியது . நண்பர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பால் வாழ்க்கையில் விரக்தி இன்னும் அதிகமானது . எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும் ..என்ற பாடலில் ...கருத்து புரியாமல் இருப்பது போல வுள்ளது ..................................