Sunday, November 23, 2008

நல்ல மழை .....

இந்த ஆண்டும் மழை நம்ம ஊரை பொய்த்து விடுமோ என நினைத்தேன் ...பரவாயில்லை கடந்த இரு நாட்களும் நல்ல மழை மனதுக்கு நிம்மதி கொடுத்துவிட்டது .................... மழையாவது மனதை குளிர்விக்கட்டும் ......மனித மனங்களை போலில்லாமல்...

No comments: