Thursday, November 6, 2008

பாதையும் பாலமும் சீர்கெட்டு...

நம்ம ஊர் ரொம்ப மோசம் பாதையும் பயணமும் மக்கள் எண்ணமும் செயலும் போலவே வுள்ளது . அந்த நாள்....... ரொம்ப நல்லாஇருந்த ஊர்......... இப்ப நினைக்கவே முடியலே .........பிள்ளயாகுளமும் பெருமாள் குளமும் சிவன் குளமும் பார்க்க ....நீச்சல் அடிக்க .....ஓரிவிளையாட அடடா ,......முடியுமா இப்போது ....ஜாதி எனும் சகதிஒரு பெரும் தீ ...எப்படியெல்லாம் ஆட்டம் போடுது .....

No comments: