Wednesday, July 1, 2009

என்றும் கிளிமங்கலம் இப்படித்தான்

கிளிமங்கலத்தில் அப்படி என்னேதான் உள்ளதோ ..
அது கிளிமங்கலத்துக்கு போனால்தான் தெரிகிறது .
பல நாள் கழித்து சென்றாலும் நம் மனது நாம் கண்ட கிளிமங்கலத்தை தான் நினைவூட்டுகிறது .
காலம் திரும்பாது தெரியும் மனசுக்கு இதமான நினைவுக்கு மட்டும் இந்த ஊரில் பஞ்சமில்லை . மக்கள் அப்படி பிள்ளை உள்ளம் .பிள்ளைகளிடம் கட்டும் பரிவு ......... அதுதான் கிளிமங்கலம் ........................
என்றும் இதமுடன் ........................ இளங்கோவன் .அ

1 comment:

Govind Gopal (GGRajan) said...

கிளிமங்கலம் - அங்கு வாழ்ந்த உங்களை போஅன்ற மனிதர்களுக்கு மட்டும் அல்ல, என்னை போஅல் வந்து சென்றவர்தளுக்கு கூட ஒரு மனதுக்கு பிடித்த இடம். 'சொர்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா' என இளையராஜா பாடியது நூறு சதவிகிதம் உண்மை.

ஒவ்வுறு வீட்டிலும் இடம் பெயர்ந்து நகரத்துக்கு மக்கள் சென்றாலும் நமது நினைவில் இருந்து இடம் பெயராது நம் கடந்த கால கிளிமங்கலம்தான்.