Monday, December 8, 2008

வெள்ளம் பார்ப்பது சந்தோஷம்

வெள்ளம் வரும்போதெல்லாம் அணைக்கட்டு மற்றும் ஆற்றுகரைக்கு வந்து தண்ணீரை பார்க்கும் போதுமனதில் ஒரு அமைதி ,சந்தோஷம்,வெறுமை,மெய்மறந்த நிலை என்னவென்று சொல்லுவது அதை ....
சிறு வயதில் ஒரு பயம்... பெரிய வயதில் ஒரு நிலை ...
இதுதான் வாழ்க்கையோ ...
மனித எண்ணம் எப்படியெல்லாம் மாறுகிறது

காலமும் எண்ணமும்தான் வாழ்க்கையோ ...........

No comments: